உயிரோசை ஒரு புதிய களம்

  2003 செப்டம்பரில் உயிர்மை மாத இதழை துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெறும் இந்தவேளையில் உயிரோசை இணைய வார இதழ் இன்னொரு  செப்டம்பர் மாதம் பதிவேற்றம் செய்யப்படுவது முற்றிலும் தற்செயலான ஒரு இனிய ஒற்றுமை. உயிர்மை மாத இதழ் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் இந்த ஆறு ஆண்டுகளில் அடைந்த முக்கியத்துவமும... [More]
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com